இன்று முதல் LPG சிலின்டர் விலை ₹100Rs குறைப்பு! | தற்போதைய விலை பட்டியல் உள்ளே!

ஒரு வருடத்திற்கு, ஒரு குடும்பத்திற்கு 12 சிலிண்டர்கள் வரை மத்திய அரசால் குடும்பத்தாரின் வங்கி கணக்கிற்கு மானியம் அனுப்பப்பட்டு வருகிறது. Continue reading

நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?

வீடு கட்டும்போது ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு வண்ணம் பரிந்துரைக்கப்படும். ஏனெனில் நாம் வசிக்கும் அறை நேர்மறை சக்திகளை ஈர்ப்பதாகவும், நமது மனநிலையை பாதிக்காததாகவும் இருக்க வேண்டும். அதற்கு அறையின் நிறம் மிகவும் முக்கியம். இதே நிலை நாம் அணியும் உடையின் நிறத்திற்கும் பொருந்தும். நீங்கள் அணியும் உடையின் நிறம் உங்கள் வாழ்க்கையில் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று மேற்கொண்டு பார்க்கலாம். Continue reading

கடற்பாசி சேகரிக்கும் பணியில் ஈடுபடும் தமிழகப் பெண்கள்…!

நம்மில் பலருக்கு கடலுக்கு அடியில் இருக்கும் அற்புதமான உலகை ஆராய ஸ்கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடல் விளையாட்டு சிறந்த வழியாகத் தோன்றும். இதைப் பலர் சாகசம் நிறைந்த விளையாட்டாகப் பார்க்கும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த சில பெண்களுக்கு இதுவே வாழ்வாதாரமாக உள்ளது. Continue reading