வாக்கு இயந்திரங்களில் மோசடி?? புகார் அளித்த எதிர்க்கட்சிகள்!

தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த எதிர்க் கட்சிகள்.. காரணம் என்ன?

வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ஒப்புகைச் சீட்டை சாிபார்ப்பதாக கூறுவதை ஏற்க முடியாது என எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
Continue reading