ஏழை மக்களுக்கு தினமும் 7,000 சூடான சப்பாத்திகளை விநியோகம் செய்யும் தொண்டு நிறுவனம்!

இந்தியாவில் சுமார் 200 மில்லியன் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பொருளாதார ரீதியாக நாடு வளர்ச்சியடைந்து வந்தாலும் பலருக்கு தினசரி உணவு என்பதே எட்டாக் கனியாக உள்ளது. Continue reading