Big boss Tamil Day 36 | “Open Nomination”

Confession roomஇல் வழக்கமாக நடக்கும் nomination process இன்று வெளிப்படையாக அனைவரின் முன்னிலையிலும் நிறைவேறியது. இதில் யார், யாரை nomination செய்தார்கள் என்பது வீட்டில் உள்ளோருக்கு வியக்க தக்க விஷயமாக அமைந்தது. Continue reading