Bigboss 3 Day 35 | “Meera Evicted From House”

Big boss வீட்டில் இருந்து மீரா இன்று வெளியேற்றப்பட்டார்.
We are uploading episodes daily. You can watch it online or save it to your device anytime.
Share and subcribe! Continue reading

Bigboss Tamil Day 34 | “மீராவை வறுத்தெடுத்த கமல்”

என்றும் இல்லாத அளவு இன்றைய நிகழ்ச்சியில் கமல் அதீத உத்வேகத்துடன் காணப்பட்டார். அவரது நிகழ்ச்சி குறித்த ஈடுபாடு சற்றே அதிகமாக இருந்தது.

அந்த அதீத ஈடுபாடோ என்னவோ இன்று மீராவை சற்றே கலங்கடிக்கச்செய்தது.
முழு நிகழ்ச்சியையும் பார்த்தல் உங்களுக்கே புரியும்! Continue reading

Bigboss Season 3 Day 32 “சேரனை அசிங்கப்படுத்திய மீரா”

வீட்டில் உள்ள அநேகமானோர்க்கு மீரா மீது கடும் வெறுப்பு ஏற்பட்டுஉள்ளது.

இந்த வெறுப்பானது இந்த வாரம் Eviction போது கமல் முன்னிலையில் வெளிவரகூடும் என்று எதிர்பார்க்க படுகிறது. Continue reading

BigBoss Season 3 Day 29 |Download or watch online

Mohan vaithiya eliminate ஆகிய நிலையில், அவருடைய உடைகளை அணிந்து கொண்டு sandy வீட்டில் உள்ளோர்களை கலாய்த்தபடி நேற்றைய நிகழ்ச்சி நிறைவடைந்தது.

இந்த வாரத்திற்கான nomination vote நடைபெற்றது..

அதில் சேரன், கவின், அபிராமி, சாக்ஷி, மீரா, சரவணன் ஆகியோர் இடம்பெற்றுஉள்ளனர். Continue reading