Bigboss Season 3 Day 32 “சேரனை அசிங்கப்படுத்திய மீரா”

வீட்டில் உள்ள அநேகமானோர்க்கு மீரா மீது கடும் வெறுப்பு ஏற்பட்டுஉள்ளது.

இந்த வெறுப்பானது இந்த வாரம் Eviction போது கமல் முன்னிலையில் வெளிவரகூடும் என்று எதிர்பார்க்க படுகிறது. Continue reading

Big boss Season 3 Day 31 Download | Watch online *sandyயை காரி துப்பிய மதுமிதா*

நாட்டாமை, லோஸ்லியாவை வெயிலில் கட்டி போட்டதால் கொந்தளித்தார் கவின்.

கட்டிபோடத்துக்கு காரணம் லோஸ்லியா நாட்டாமை சொம்பை திருடியது தான்..

நாட்டாமை வேலையை சரியாக செய்யவேண்டும் என்ற சேரனின் எண்ணம் பலருக்கும் புரியாமல் போனதே குழப்பத்திற்கு காரணமாக உள்ளது. Continue reading

BigBoss Season 3 Day 30 – “வீட்டை இரண்டு குழுவாக பிரித்த Task”

இன்று வீட்டில் இருப்பவர்களை இரு குழுவினராக பிரித்து, இரு வேறு கிராம மக்களாக இருக்கும்படி Task கொடுக்கப்பட்டது.

மிகவும் கலகலப்பாக சென்ற Task இல், மீராவுக்கு சேரனுக்கும் இடையில் வழக்கம் போல் மோதல் ஏற்பட்டது. Continue reading