Bigboss Tamil Day 33 “No luxury budget points”

சிறந்த task Performers மீரா மற்றும் தர்ஷன் என்று வீட்டில் உள்ள மற்ற housemates தேர்வுசெய்தனர்.

Overall best performer ஆக mugen தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்வாரஸ்யம் இல்லாமல் Taskஇல்  இருந்ததாக losliya மற்றும் abirami தேர்வு செய்யப்பட்டதால் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர். Continue reading

Bigboss Season 3 Day 32 “சேரனை அசிங்கப்படுத்திய மீரா”

வீட்டில் உள்ள அநேகமானோர்க்கு மீரா மீது கடும் வெறுப்பு ஏற்பட்டுஉள்ளது.

இந்த வெறுப்பானது இந்த வாரம் Eviction போது கமல் முன்னிலையில் வெளிவரகூடும் என்று எதிர்பார்க்க படுகிறது. Continue reading

Big boss Season 3 Day 31 Download | Watch online *sandyயை காரி துப்பிய மதுமிதா*

நாட்டாமை, லோஸ்லியாவை வெயிலில் கட்டி போட்டதால் கொந்தளித்தார் கவின்.

கட்டிபோடத்துக்கு காரணம் லோஸ்லியா நாட்டாமை சொம்பை திருடியது தான்..

நாட்டாமை வேலையை சரியாக செய்யவேண்டும் என்ற சேரனின் எண்ணம் பலருக்கும் புரியாமல் போனதே குழப்பத்திற்கு காரணமாக உள்ளது. Continue reading

BigBoss Season 3 Day 29 |Download or watch online

Mohan vaithiya eliminate ஆகிய நிலையில், அவருடைய உடைகளை அணிந்து கொண்டு sandy வீட்டில் உள்ளோர்களை கலாய்த்தபடி நேற்றைய நிகழ்ச்சி நிறைவடைந்தது.

இந்த வாரத்திற்கான nomination vote நடைபெற்றது..

அதில் சேரன், கவின், அபிராமி, சாக்ஷி, மீரா, சரவணன் ஆகியோர் இடம்பெற்றுஉள்ளனர். Continue reading