மனித உடலை பற்றிய வியக்கும் தகவல்கள்!!!!

உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

தேங்காய்பால் பாயாசம் …

தாய்ப்பாலுக்கு பிறகு மனிதனுக்கு உகந்தது தேங்காய் பால் தான்.. தாய்ப்பாலைபோல் இதுவும் எளிதில் செரித்து நம் உடலுக்கு பல வகையில் பயனளிக்கும்.. உடலின் எதிர்ப்பு சக்திக்கு பெரிதும் உதவும் தேங்காய்ப்பால் எடுத்து அதில் பாயசம் செய்து பாருங்கள்..

வயிற்று கொழுப்பை எளிதில் குறைக்க…

தேவையற்ற வயிற்று கொழுப்பை குறைக்க ஓர் எளிய வழி.. உணவே மருந்து... உணவிலேயே நமது உடலின் கொழுப்பை குறைக்கும் வகை உணவுகள் உண்டு! அதை அறிந்து பிண்பற்றி பயன்பெறுவது நல்லது.

ஆரோக்கியம் தரும் பச்சை பயறு – அரிசி கஞ்சி

வாரம் ஒருமுறை பயறு கஞ்சியை காலை வேளையில் குடிக்கலாம். இந்த கஞ்சி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வெயில் தாக்கத்தை குறைக்கும் மூன்று வகையான மில்க் ஷேக்!

சுவையான milk shakes, செய்முறையும், தேவையான போருட்களும்.. இந்த வெயிலுக்கு கண்டிப்பாக குடிக்க வேண்டிய, உடலுக்கு நன்மை தரும் Milk shakes! உங்கள் வீட்டிலேயே செய்துவிடலாம்...