About body timing!!

    நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது.    ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.     *விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்*.  இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை … Continue reading About body timing!!

​முளை கட்டிய தானிய உணவும் | மருத்துவ பயன்களும்

ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும் ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை.  🌰பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.  🌰இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து … Continue reading ​முளை கட்டிய தானிய உணவும் | மருத்துவ பயன்களும்

கிட்னி failure டயாலிசிஸ்மாற்று வழி

# தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தாள் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள், அதிக சிரமம் மற்றும் செலவு இதுக்கு மாற்று வழி என்ன ? நாட்டு மருந்து கடைக்கு சென்று இந்து உப்பு என்று கேளுங்கள், ஒரு கிலோ 60 ருபாய் மட்டுமே அல்லது 80 ருபாய் இந்த உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்கள் ,  15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில் உங்கள் கிட்னி இயல்பு … Continue reading கிட்னி failure டயாலிசிஸ்மாற்று வழி

கவிதைகள் !!

வாசம் மட்டும் வீசும் பெண்ணே உன் முகத்தை காட்டுவாய தென்றல் போல நானும் உன்னை தேடுகிறேன் நான் தேடுகிறேன் ... ⁠⁠⁠⁠ ⁠⁠⁠சின்னதாய் ஒரு புன்னகையில் சாதிக்கும் குழந்தையிடம் கற்றுக்கொள்கிறேன் உறவுகளை சமாளிக்கும் வித்தையை...! ⁠⁠⁠காற்றோடு குலாவி வானோடு விளையாடி புவியோடு கருத்தொற்று கருணை விழியாகி அவ்வப்போது அழுகின்றது... மேகம் ⁠⁠⁠⁠  ⁠⁠⁠பிச்சை போடுவது கூட சுயநலமே! புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்! #கடமையை_செய்_பலனை_ எதிர்பாராதே  ⁠⁠⁠பூப்பாதையில் மட்டுமே நடக்க ஆசை படாதீர்கள் முடியுமிடம் சுடுகாடாக இருக்கலாம் … Continue reading கவிதைகள் !!

​*இந்த தண்ணீரை 7 நாட்கள் குடித்தால்…. இப்படி ஒரு அற்புதம் நடக்குமா?*

தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம். தேங்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்கள், காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ், பாக்டீரியாக்களை அழித்து வெளியேற்றுகிறது. தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் … Continue reading ​*இந்த தண்ணீரை 7 நாட்கள் குடித்தால்…. இப்படி ஒரு அற்புதம் நடக்குமா?*

சக்கரை வியாதி புண்ணை ஒரே நாளில் மிக எளிதில் ஆற்றக்கூடிய பூ!

நித்திய கல்யாணி செடி அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. நித்திய கல்யாணி சர்க்கரை அளவை குறைக்க கூடிய தன்மை உடையது. புற்றுநோய்க்கு மருந்தாக அமைகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவல்லது. புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது. நித்திய கல்யாணி பூவை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நித்திய கல்யாணி பூக்கள், சீரகம். 5 முதல் 10 நித்திய கல்யாணி பூக்களை எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் … Continue reading சக்கரை வியாதி புண்ணை ஒரே நாளில் மிக எளிதில் ஆற்றக்கூடிய பூ!

​*விரல்களில் இப்படியும் ரகசியங்களா!!??

ஜப்பானில் உள்ளங்கை மற்றும் கைவிரல்களுக்கு அழுத்தம் கொடுத்து ஆரோக்கியத்தை மேம்பட வைக்கும் பயிற்சிகள் பண்டையக் காலம் முதலே பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறையின் மூலம் உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே அதை சரி செய்யலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். *01-கட்டை விரல்* உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தத்தை குறைத்து, நல்ல உறக்கம் ஏற்படுத்துகிறது. மேலும் இந்த கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு … Continue reading ​*விரல்களில் இப்படியும் ரகசியங்களா!!??

குளிர் பானங்கள்!!!

கடந்த இருபது ஆண்டுகளாகப் பன்னாட்டு செயற்கை பானங்களிடம் அடிமைப்பட்டு பலவிதமான நோய்களால் அவதிப்படுகிறோம். கழிப்பறையைச் சுத்தம் செய்யும் அமிலத்தைப் போலப் பயன்படும் ஒரு செயற்கை பானம், நம் உடலில் எப்படிப்பட்ட வன்முறையை அரங்கேற்றும் என்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா?  சமீபத்தில் தான் இளைஞர்கள் மத்தியில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை குளிர் பானங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கின்றது. அவற்றின் மீதான மோகம் தவறு என்கிற புரிதல் வந்திருக்கிறது.  வெளிநாட்டு குளிர் பானமானலும், நம் நாட்டு குளிர் பானமானாலும் … Continue reading குளிர் பானங்கள்!!!

​குக்கர் என்கின்ற விஷம்

   சாப்பாட்டை எந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம் வாக்பட்டாசாரியாரின் முதல் சூத்திரம். "எந்த ஆகாரத்தை சமைத்தாலும் காற்று, வெளிச்சம் இருக்க வேண்டும். சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமம்".  இந்த விஷம் இரண்டு வகையாக இருக்கும். ஒன்று உடனடியாக வேலை செய்யும். அதைத்தான் ‘ஃபுட் பாய்சன்’ என்று சொல்லுகிறோம்.  இரண்டாவது சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு அதன் தன்மையை உணர்த்தும். உதாரணம் – ப்ரஷர் குக்கர் – இதில் ஆகாரம் சமைக்கும் பொழுது எந்த … Continue reading ​குக்கர் என்கின்ற விஷம்

சீரகத்தை மட்டும் வைத்தே 20 நாட்களில் 10 கிலோ எடையை எப்படி குறைக்கலாம்?

   அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.     சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது. அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, … Continue reading சீரகத்தை மட்டும் வைத்தே 20 நாட்களில் 10 கிலோ எடையை எப்படி குறைக்கலாம்?