கவிஞர் வைரமுத்து!!

ஐந்து அறிவு  பெரிது, ஆறு  அறிவு சிறிது  எந்த விலங்கும் இரைப்பைக்கு மேலே இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை 🐇🕊எங்கேனும் தொப்பைக் கிளியோ தொப்பை முயலோ பார்த்ததுண்டா ? ** எந்த விலங்குக்கும் சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ? ** இன்னொன்று : பறவைக்கு வேர்ப்பதில்லை ** 🏢எந்த பறவையும் கூடுகட்டி வாடகைக்கு விடுவதில்லை ** எந்த விலங்கும் தேவையற்ற நிலம் திருடுவதில்லை ** கவனி மனிதனே 🐅🐆🐘🐃கூட்டு வாழ்க்கை இன்னும் குலையாதிருப்பது காட்டுக்குள்தான் ** அறிந்தால் ஆச்சரியம் கொள்வாய் … Continue reading கவிஞர் வைரமுத்து!!

​மட்டன் கெபாப்

____________________ தேவையான பொருட்கள் மட்டன் கீமா_500g வெங்காயம்_2 புதினா கொத்தமலல்லி (ஒரு கைப்பிடி அளவு) கரம்மசாலா தூள்_1/2 tsp மஞ்சள்தூள்_1/2tsp மிளகுத்தூள்_1/2tsp உப்பு தூள்_1/2tsp மிளகாய்தூள்_1/4tsp செய்முறை:- *வெஙகாயம்,புதினா,கொ.மல்லியை மிகச்சிறியதாக அரிந்து கொள்ளவும். *கீமாவுடன் அரிந்தவற்றையும்,தூள் வகைகளையும் சேர்த்து நன்றாக பிரட்டி ஒரு மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும். *wood stickல் சிறிது நெய் or தே.எண்ணெய் தடவிக்கொள்ளவும். *கீமா கலவையினை எடுத்து bbq wood stickல் செட் பண்ணிக்கொள்ளவும். *அவனில் வைத்து 25 நிமிடம் க்ரில் … Continue reading ​மட்டன் கெபாப்

செய்யக்கூடாத செயல்கள்!!

ஆண்கள் செய்யக்கூடாத செயல்கள்!! ஆண்மகன் தன் மனைவி கர்ப்பமாய் இருக்கும்,போது, பிரேதத்தின் பின் போகுதல்,முடிவெட்டுதல்,மலை ஏறுதல்,சமுத்திரத்தில் குளித்தல், வீடுகட்டுதல் தூரதேசயாத்திரை செல்லுதல்,வீட்டில் விவாகம் செய்தல், சிரார்த்த வீட்டில் புசித்தல் ஆகிய இந்த எட்டுக் காரியங்களையும் செய்யக்கூடாது, மேலும்,கணவன்,கர்ப்பிணியாய் இருக்கும் மனைவியை எந்த விதத்திலும் துன்புறுத்தவோ, அசிங்கமான வார்த்தை கூறவோ கூடாது. அப்பொழுதுதான் ஆரோக்கியமாய் சுகப்பிரசவமாகும். நமது நடைமுறை வாழ்க்கையில் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன அவை 1,கன்றுக்குட்டி,மாடு ஆகிய இவற்றைக் கட்டியிருக்கும் கயிற்றைத் … Continue reading செய்யக்கூடாத செயல்கள்!!

​இறகுகளில் இடம் தா…———————-+—————

காற்று எந்தன் காதில் ஒரு கவிதை சொன்ன தின்று ஆற்று வெள்ளம் போல ஒரு ஆசை பிறந்த தின்று. மாற்று வழி வேறின்றி மனம் ஊற்றாய் பொங்கு தின்று கூற்றில் உறை நிலவே உனை போற்றும் விதம் அறியேனே. வாழ்வில் ஒளி தந்து எந்தன் வானில் பிறை நிலவாகிறாய் கனவில் கதை பேசிக் காதல் சோலைக்கு மலரா கிறாய்... இசை யொன்றை மீட்டும் முன் ஓசைக்கு சொல் லாகிறாய்.. திசை யெங்கு நோக்கி டினும் அசையும் உரு … Continue reading ​இறகுகளில் இடம் தா…———————-+—————

கவிதைகள் !!

காதலுக்காக காதலன் இறக்கிறன்     காதலுக்காக காதலி இறக்கிறாள் ஆனால் காதல் இறப்பதில்லை ...   இருப்போம் இறக்காமல்  வாழ்க்கையை காதலித்து...  வாழும் போதே நல்லவர்களாக  வாழுவோம் வாழப்பழகிய பின் வாழமுடியாது.  சாலை ஓரத்தில்  தலை சிலுப்பி..   சருகுகள் உதிர்த்து..   பூக்கள் சொரிந்து.. கோலம் வரைந்திருந்தது மரம்..  குப்பையென கூட்டித்தள்ளினான்,  மனிதன்!  வாழ்க்கை வெறுத்து போச்சு அநாதையாக ஆனேன் தன்னால நீயும் வந்தா மெய்யாக தோணுமே உன் விழிகளை  ஒரு கனம் பார்த்த  … Continue reading கவிதைகள் !!

இராம தேவா் சித்தா்!

தி௫சிற்றம்பலம் ============== இராம தேவா் சித்தா் ================= ஆதி யென்ற மணிவிளக்கை அறிய வேணும் அகண்டபாி பூரணத்தைக் காண வேணும் சோதி யென்ற துய்ய வெளி மாா்க்க மெல்லாஞ் சுகம் பெறவே மனோன்மணியென்னாத்தாள்தன்னை நீதி யென்ற பரஞ்சோதி ஆயிரம் பாதம் நிற்குணத்தி னின்ற நிலை யா௫ங் காணாா்: வேதி யென்ற வேதாந்தத் துள்ளே நின்று விளங்குவதும் பூசையிது வீண்போகாதே பொ௫ள்## தனிமையில் அமா்ந்து தியானம் கொள்வதன் பயனை இப்பாடல் விளக்குகிறது தியானத்தில் அமா்ந்தி௫க்கும் பொழூது குண்டலினி சக்தியானது … Continue reading இராம தேவா் சித்தா்!

​இரத்தக் கொதிப்பு எனப் படும் பிளாட் பிரசர் நோய்க்கு எளிய அனுபவ வீட்டு மருந்து!!!

சீந்தில் கொடி  ...பத்து கிராம் ( சீந்தில் கொடியை மட்டும் இலை இல்லாமல் தண்டு போதும் -- பச்சையாக எடுத்து வந்து அதை இடித்துக் கொள்ளவுவும்) அதி மதுரம்  ...இரண்டு துண்டுகள்  சோம்பு   ...    கால் தேக்கரண்டி மல்லித் தழை .......ஐந்து கிராம் நூறு மில்லி கொதிக்கும் நீரில் ஒவ்வொரு பொருட்களையும் தனித்தனியாக ஒவ்வொன்றும் கொதித்தபின் வரிசையாகப் போட்டு ஐம்பது மில்லி தீநீராக சுண்டியபின் இறக்கி வடிகட்டி தினமும்  காலை உணவுக்குப் பின் அரைமணி … Continue reading ​இரத்தக் கொதிப்பு எனப் படும் பிளாட் பிரசர் நோய்க்கு எளிய அனுபவ வீட்டு மருந்து!!!

கவிதைகள் !!

ரவி வர்மன் ஓவியம் போல் என் மனதில் நான் வரைந்து வைத்த கற்பனைக் காவியமே கண்ணிறைந்த காதலனே காலங்கள் கரைந்தோட கற்பனைகள் எனையாள கற்பனை நாயகனே என்னை காத்திருக்க வைப்பதேனோ ?! அன்னையாக வருவாேயா? எனையாளும் தந்தையாக வருவாயோ? தோள் கொடுத்து அரவணைக்கும் தோழனாக வருவாயோ?.... மாயங்கள் புரிந்து என் வாழ்வில் மாற்றங்கள் தருவாேயா? மருமகனாய் வந்து மகனாகி போவாயா? இல்லை இருக்கின்ற கூட்டத்தில் நீயும் ஒன்றாகி போவாயோ? தூங்காமல் நான் சேர்த்து வைத்த இரவெல்லாம் காதல் … Continue reading கவிதைகள் !!

​மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சீந்தில் கொடி!!! 

சிறிய மஞ்சள் நிறப் பூக்களை இது பெற்றிருக்கும். சுண்டைக்காய் அளவிலான காய்களையும் கனிந்த பிறகு பழங்கள் பவழ நிறமுடையதாகவும் இருக்கும். பெரிய மரங்களைப் பற்றிப் படரக்க கூடிய இச்சீந்தில் கொடி வேப்ப மரத்தின் மேல் படர்ந்திருந்தால் சிறந்த மருத்துவ குணங்களைப் பெற்றிருக்கும் என மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. சீந்திலினுடைய இலை, தண்டு, வேர் அத்துனையும் மருந்தாகிப் பயன் தரக்கூடியது. சீந்தில் உடலுக்கு மிக வலிவைத் தரக்கூடியது.  இது தாது விருத்தியை உண்டாக்கக் கூடியது. சீந்தில் கொடி தீநீர் … Continue reading ​மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சீந்தில் கொடி!!!