​ஸ்ரீமதே இராமாநுஜாய நம||

இராமாநுஜர் - 1000 கூரத்தாழ்வான் கூரத்தாழ்வார் ஹாரீத கோத்திரத்தைச் சார்ந்த தனவானான அந்தணர்.  இவர் காஞ்சீபுரத்துக்கு வடக்கே இரண்டு கல் தொலைவுள்ள கூரக்கிரகாரத்தில் வாழ்ந்தார். அங்கே பெரிய நிலக்கிழாராக இருந்ததனால் கூரேசர் என்றும் கூரநாதர் என்றும் புகழ் பெற்றார்.  தமக்குத் தக்க தர்மபத்தினியான ஆண்டாள் என்ற மங்கையை மணந்த இவர், தமது அளவற்ற செல்வத்தை ஏழை எளியோர்களுக்கு வாரி வழங்குவதில் செலவிட்டார்.  சிறுவயதிலிருந்தே இவர் ராமானுஜரிடம் மிகவும் மதிப்புக் கொண்டிருந்தார். யதிராஜர் துறவறம் ஏற்ற பிறகு தம் … Continue reading ​ஸ்ரீமதே இராமாநுஜாய நம||

ஓம்  சிவாய  நமக!! திருமணம்!!!

  .... திருமணங்கள்  சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது ... இதன்  அர்த்தம்  என்ன...??? .... இதை  அறிய  சொர்க்கம்  நரகம்  பற்றி  ஞானமார்க்கமான  புரிதல்  தேவை  ... ... கனவுமார்க்கமான  சொர்க்கம்  நரகம்  வேறு ... சத்யமார்க்கமான  சொர்க்கம்  நரகம்  வேறு  .... ஸ்தூலமாக  ஸ்தூலமான  சொர்க்கம்  நரகம்  வேறு... ... கனவுமார்க்கமான புரிதலில்  பயம்  இருக்கும் ... ஸ்தூல மாரக்கமான  புரிதலில்  ஞானம்  இருக்கும்.... ஞானமார்க்கமான புரிதலில்  சத்யம்   சத்  ஓம்  இருக்கும்  சிவம்  இருக்கும் … Continue reading ஓம்  சிவாய  நமக!! திருமணம்!!!

கருஞ்சீரகம் பயன்கள்

கருஞ்சீரகத்தை தயிர் சேர்த்து அரைத்து, உடலில் அரிப்பு உள்ள இடங்களில் தடவி வந்தால், படை, சொரி மற்றும் சிரங்கு போன்ற மறையும். கருஞ்சீரகத்தை 100 கிராம் பொடி செய்து தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவைக்கவும் கடைசியாக கிடைக்கும் வண்டலை, தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி தைலமாக்கி , புண்களை மீது தடவினால் அவை உடனே ஆறும். கருஞ்சீரகத்துடன் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு உடனே ஆறும். கருஞ்சீரகத்தை 100 கிராம் நெல்லிக்காய் சாறில் ஊறவைத்து காயவைத்து … Continue reading கருஞ்சீரகம் பயன்கள்

​*கண்டிப்பாக படியுங்கள் அனைவரும்*

*அமெரிக்காவில், ஒருநாள், ஒரு நெடுஞ்சாலை ஓரமாக, ஒரு Mercedes-Benz கார் நின்றுகொண்டிருந்தது. பழுதான அதன் சக்கரத்தை மாட்டமுடியாமல், ஒருபெண், தவிப்புடன், வழியில் செல்வோரிடம் உதவி கேட்டுக்கொண்டிருந்தார்.  எல்லாருமே வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச்சென்ற ஒருவர், அந்தப்பெண்ணுக்கு உதவச்சென்றார்.* *தன்னைப்பார்த்து அந்தப்பெண் பயப்படுவதை புரிந்துகொண்டார் அவர். அதனால், அவர், கனிவான குரலில், “நான் உங்களுக்கு உதவி பண்ணத்தாம்மா வந்திருக்கேன். ஏன் இந்தக்குளிர்ல வெளியே நிக்கறீங்க? கார் உள்ளே போய் உட்காருங்க. நான் நொடியில ஸ்டெப்னி மாட்டித்தரேன்”னு … Continue reading ​*கண்டிப்பாக படியுங்கள் அனைவரும்*

கவிதைகள் !!

தன்னந் தனிமையில் நான் ஒரு காதலை வளர்த்தவன் யாரும் அறியுமுன் அதை உயீருடன் புதைக்கிறேன் இருள் நுழைந்திடும் போது அதிலின்றியே நுழைந்தாயடி வெறிக் கெளம்பிடும் போதோ பூகம்பமாய் வெடித்தாயடி யாரோடு நீ வாழ்ந்தால் இன்பம் காணுவாய் என்றன்றும் ஒரு நாளும் என் காதல் காணுவாய் மறந்துவாய்... . . . எதை நோக்கியாவது நகர்ந்து கொண்டே இருங்கள் வாழ்க்கையில் சமநிலை நிலவும் கீழேயும் விழமாட்டீர்கள்!! . . . . என்னைவிட அழகாய் கவிதை எழுதுகிறாள்... என்மகள்...!! … Continue reading கவிதைகள் !!

கவிதைகள் !!

உனக்காக அழுகிறேன் கண்களை மூடினேன்.... உன்னோடு நான் சிரித்து மகிழ்ந்த நேரங்களை அசை போட்டது மனம்.... கண்கள் திறக்க மறுத்தன நீ பிரிந்த காரணம் அறியாமல் இமைகள் நீர் கொண்டு இறுகியதால்.... சுய பரிதாபம் தற்கொலைக்கு சமம் என அறிந்தும் மனம் கொண்ட வேதனையால்விழி சிந்தும் நீரை அறிவு இட்ட ஆணையாலும் விரல் துடைக்கவில்லை.... ஆயுள் முழுதும் அழுதாலும் வழிந்தோடும் கண்ணீரால் என் காயம் கழுவ முடியாது தான்... ஆனாலும்.. வழியின்றி வலியோடு அழுகிறேன் உனக்காக என்றும்.....

தினம் ஒரு திருக்கோவில்!!

: *பஞ்ச மங்கள ஷேத்திரம் ;  கிரகங்களின் தோஷம் போக்கிய சிவஸ்தலம் ; நவக்கிரக வழிபாட்டில் முதலில் வணங்கப்பட வேண்டிய  அதிமுக்கியமான சிவ பதி..* *அருள்மிகு பிராணநாதேசுவரர் திருக்கோயில், திருமங்கலக்குடி -  தஞ்சாவூர்.* மூலவர் : *பிராணநாதேசுவரர், பிராணவரதேஸ்வரர்* உற்சவர் : *சோமாஸ்கந்தர்* அம்மன்/தாயார் : *மங்களாம்பிகை* தல விருட்சம் : *கோங்கு, இலவு(வெள்ளெருக்கு)* தீர்த்தம் : *மங்களதீர்த்தம் (காவிரி)* பழமை : *1000-2000 வருடங்களுக்கு முன்* புராண பெயர் : *திருமங்கலக்குடி* ஊர் : *திருமங்கலக்குடி* … Continue reading தினம் ஒரு திருக்கோவில்!!

​*பக்தியின் மகிமை*

மன்னன் ஒருவன் காட்டில் வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவருடன் சிறிது நேரம் பேசியதிலேயே, முனிவரிடம் மிகவும் அன்பும் மரியாதையும் மன்னனுக்கு ஏற்பட்டுவிட்டது. எனவே, முனிவரிடம், ''முனிவர் பெருமானே, தாங்கள் என்னிடம் இருந்து ஏதாவது பெற்றுக்கொள்ளவேண்டும்'' என்று வேண்டினான்.  அதற்கு அந்த முனிவர், ''எனக்கு எதுவும் வேண்டாம். இப்போது நான் திருப்தியாகவே உள்ளேன். இந்த மரங்கள், நான் உண்பதற்குப் போதிய பழங்களைத் தருகின்றன. இந்த அழகிய நீரோடை எனக்கு வேண்டிய நீரைத் தருகிறது. இந்தக் … Continue reading ​*பக்தியின் மகிமை*

முடிக்கு தேவையான சத்துக்கள்!!

பொதுவாக நரைமுடியை 30-40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம். ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது.  அதுமட்டுமின்றி ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்களால், முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல், நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுவதோடு வழுக்கை தலைக்கும் ஆளாகின்றனர். ஆகவே இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தால், … Continue reading முடிக்கு தேவையான சத்துக்கள்!!