சரணாகதி எப்படி செய்ய வேண்டும்?

மகாபாரத யுத்தம் உறுதியான நிலையில் கிருஷ்ணரிடம்இந்த உதவி வேண்டும் என்று துரியோதனன் பகவான் கிருஷ்ணரின் வீட்டிற்கு சென்றார் அந்த நேரத்தில் பகவான் உறங்கிக் கொண்டிருப்பது போல் செய்து கொண்டிருந்தார் அவருடைய கால் அருகில் ஒரு ஆசனமும் அவருடைய தலை அருகில் ஒரு ஆசனமும் இருந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கால் அருகில் அமர விரும்பவில்லை எனவே அவருடைய தலை அருகில் போய் அமர்ந்து கொண்டான் அடுத்தது அர்ஜுனன் வந்தான் அவன் பகவான் திருவடியின் பக்கத்திலேயே உட்கார்ந்து விட்டான் … Continue reading சரணாகதி எப்படி செய்ய வேண்டும்?

ஸ்ரீமகாவிஷ்ணுவின் சயனம் தலங்களின் சிறப்பு !

வயதாகி முதுமை வந்தால் தான் இது போல திருத்தலங்களை தரிசிக்கவேண்டும் என்கிற கருத்து பலரிடம் உள்ளது. அது தவறு. தவறு. தவறுக்கும் தவறான தவறு. இந்த சரீரம் நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும்போதே புண்ணிய ஷேத்ரங்களையும் திருத்தலங்களையும் தரிசித்துவிடவேண்டும்.

பெருமாள் கோவில் பல்லக்கு தூக்குவதில் இவ்வளவு நுணுக்கமா!!

ஸ்ரீரங்கத்து பிராமண இளைஞர்களின் மனம்போன போக்கிலான ஒரு குதியாட்டம் என்று எண்ணினேன்! வேளுக்குடியை கேட்டபிறகுதான் அதற்கெல்லாம் சரியான சம்பிரதாயம் இருப்பது தெரிய வந்தது!

ஐயப்பமார்கள் அவசியம் படித்தறிய வேண்டிய அற்புதக் கதை!

மகிமைகள் மிகுந்த பிரமாண்ட ஐயப்ப புராணம் புத்தகத்தை பற்றி தெரியுமா?? அதிலிருந்து சில தொகுப்புகளை படித்தாலே பரவசமூட்டும்!

மூன்று சித்தர்கள் ஒரே இடத்தில் ஜீவ சமாதி!!

பண்ருட்டி அருகே மலைக்கோவிலில் பாதாள அறை கண்டுபிடிப்பு மூன்று சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்...

பொள்ளாச்சி சிறப்புகள்!

தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள இவ்வூர், அம்மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். பொள்ளாச்சி, மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கு வருடந்தோறும் வானிலை ரம்மியமாக இருப்பதுடன், மனம் விட்டு ரசிக்கத்தக்க இயற்கை அழகுடனும் திகழ்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த நகரம், சினிமாத்துறையினர் மிகவும் விரும்பும் ஒரு இடமாக உள்ளது. கடந்த சில வருடங்களில் மட்டும் சுமார் 1500 திரைப்படங்கள் இங்கே எடுக்கப்பட்டுள்ளன. #வாருங்கள்_ஒரே_நாளில் #பொள்ளாச்சியில்_அத்தனை_இடங்களையும்_சுற்றிப்பார்க்கலாம். 🌳🌴🌾🌿🌴🌴🌴 … Continue reading பொள்ளாச்சி சிறப்புகள்!