‘களவாணி 2’ : பட குழுவினர் இன்று Sneak Peak வெளியிட்டனர்

kalavani 2 full movie

'களவாணி 2' படம் தயாரிப்பாளரும் ஆன சர்குனத்திற்கு உள்ள பண பிரச்சனையால் வெளியிட தடை விதித்து கோர்ட்டில் உத்தரவு வங்கப்பெற்று இருந்தது. பல இடையூறுகளை தாண்டி இன்று(5 July 2019) படம் தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

இன்று முதல் LPG சிலின்டர் விலை ₹100Rs குறைப்பு! | தற்போதைய விலை பட்டியல் உள்ளே!

ஒரு வருடத்திற்கு, ஒரு குடும்பத்திற்கு 12 சிலிண்டர்கள் வரை மத்திய அரசால் குடும்பத்தாரின் வங்கி கணக்கிற்கு மானியம் அனுப்பப்பட்டு வருகிறது.

வாக்கு இயந்திரங்களில் மோசடி?? புகார் அளித்த எதிர்க்கட்சிகள்!

தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த எதிர்க் கட்சிகள்.. காரணம் என்ன? வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ஒப்புகைச் சீட்டை சாிபார்ப்பதாக கூறுவதை ஏற்க முடியாது என எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Whatsapp User-களுக்கு பேராபத்து : தப்பிக்க இதோ வழி!!!

வாட்சப்பிற்கு அழைப்பு வரும். அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் கூட, போனில் உள்ள call logs, emails, messages, photos ஹேக்கர்களின் கையில் சிக்கும் அபாயம்...

ஏழை மக்களுக்கு தினமும் 7,000 சூடான சப்பாத்திகளை விநியோகம் செய்யும் தொண்டு நிறுவனம்!

இந்தியாவில் சுமார் 200 மில்லியன் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பொருளாதார ரீதியாக நாடு வளர்ச்சியடைந்து வந்தாலும் பலருக்கு தினசரி உணவு என்பதே எட்டாக் கனியாக உள்ளது.

ஆபாசப்படம் பார்க்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!

பிரித்தானியாவில் ஆபாசப்பட விரும்பிகளுக்கு அதிர்ச்சி ஒன்றை அளித்துள்ளது அரசு. ஆம்! ஆன்லைனில் ஆபாசப்படம் பார்க்க விரும்புவோர் இனி பாஸ்போர்ட் இருந்தால்தான் படம் பார்க்க முடியும்.