மனித உடலை பற்றிய வியக்கும் தகவல்கள்!!!!

உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

நமது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மூலிகை பொடிகளின் பற்றியவை... பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள தகவல்கள்...

எனக்கு ஏன் புற்றுநோய் வரவேண்டும்? – பாதிக்கப்பட்டவரின் கேள்வி.

அவருக்கு 43 வயது. அவர் தன் வாழ்க்கையில் ஒரு சிகரெட் கூடப் பிடித்ததில்லை. மது அருந்தியதுமில்லை. தொடர்ந்து உடற்பயிற்சியையும் ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களையும் கடைப்பிடிப்பவர். ஆனால், அவருக்கு வயிற்றுப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டு உயிர்திசுப் பரிசோதனையிலும் அது நிரூபணமானது. புற்றுநோய் மருத்துவரைப் பார்த்து அவர் கேட்ட கேள்வி மருத்துவரையே ஒரு நிமிடம் மௌனமாக்கியது. “எனக்கு ஏன் டாக்டர், புற்றுநோய் வரவேண்டும்?”.

முதுகு வலியும்!! மருத்துவமும்!!! மருத்துவ டிப்ஸ்.

சியாடிக்கா என்றால் என்ன? நமது உடலில் இரண்டு பெரிய, நீட்டமான நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் கை விரல் அளவு பெரியவை. இந்த நரம்புகள் கீழ் முதுகெலும்பிலிருந்து தொடங்கி பிட்டம், முழங்கால் இவற்றில் முடியும். முழங்காலிலிருந்து கிளைகளாக பிரிந்து கால் பாதம் வரை தொடரும். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் வலி (சியாடிகா) இந்த நரம்பு முழுவதையும் தாக்கும். உடலின் இரு பக்கங்களில் சியாடிகா நரம்பு இருந்தாலும், அசாதாரணமாக பாதிப்பு (வலி) ஒரு பக்கத்தில் தான் நிகழும். சியாடிகா வலி தானாகவே மறையும்.

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பூசணிக்காய் சூப்!

சிறுநீரகப் பிரச்சனைகள், கல் அடைப்புகள் நீங்கும். உடல் பருமன், கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் அருந்தலாம். சர்க்கரை நோய் மட்டுப்படும். வயிற்றுப்புண், குடல் புண் இருப்பவர்கள் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டுவந்தால், குணம் கிடைக்கும்.

வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நம் உடலில் இருந்து நீக்கலாம்!!!

விலை உயர்ந்த வாசனை திரவியங்கள் தேவை இல்லை. எளிதாக உடலை மணக்க செய்யலாம். நண்பர்களுடன் பகிருங்கள் அவர்களும் பயன் பெறட்டும்.

அரைக்கீரை போண்டா செய்வது எப்படி?

பொடியாக நறுக்கிய அரைக்கீரை, பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா ஒரு கப், அரிசி மாவு - 2 டீஸ்பூன், கடலை மாவு - 100 கிராம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு - ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2 (சிறியது), எண்ணெய் - 250 மில்லி. உப்பு - தேவையான அளவு.

உடல் எடை குறைக்க உதவும் புதினா!

சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் புதினா இலைகள் பல்வேறு ஆரோக்கியத்தை உள்ளடக்கியது. புதினா இலைகளின் நன்மைகளை இங்கு தெரிந்துக்கொள்வோம்... 1. புதினாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதனால் புதினா நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 2. புதினா இலைகளை வெறும் வாயில் மென்று விழுங்கும் போது, அவை வாயில் உள்ள கிருமிகளை எதிர்த்து போராடுகிறது. வாய் நறுமணத்துடன் இருக்க உதவுகிறது. 3. அஜீரணத்தால் அவஸ்தை படும்போது, புதினா ஒரு சிறந்த தீர்வாகிறது. புதினாவை உணவில் சேர்த்து கொள்ளும்போது, … Continue reading உடல் எடை குறைக்க உதவும் புதினா!