கவிதைகள் !!

கல்லூரித் தாயின் கருவறையில் பிறந்த நாம் ஆண்டுகள் பல கழிந்ததால் ஆயத்தமானோம் வாழ்கையை எதிர்கொள்ள… பார்த்து பழகிய நினைவுகளை மனதில் பதித்து பாதித்த பலதை மறப்போம்… நண்பனின் முகம் காண நாளும் வருவோம் கல்லூரிக்கு… தூரத்தில் இருந்தாலும் தூக்கத்தில் இருந்தாலும் நம் நட்பு குறைந்ததில்லை… ” கஷ்டகாலங்களில் தோழ் கொடுத்த தோழா இன்று பிரிவென்னும் துயரை… Continue reading

கவிதைகள் !!

தன்னந் தனிமையில் நான் ஒரு காதலை வளர்த்தவன் யாரும் அறியுமுன் அதை உயீருடன் புதைக்கிறேன் இருள் நுழைந்திடும் போது அதிலின்றியே நுழைந்தாயடி வெறிக் கெளம்பிடும் போதோ பூகம்பமாய் வெடித்தாயடி யாரோடு நீ வாழ்ந்தால் இன்பம் காணுவாய் என்றன்றும் ஒரு நாளும் என் காதல் காணுவாய் மறந்துவாய்… . . . எதை நோக்கியாவது நகர்ந்து கொண்டே… Continue reading

கவிதைகள் !!

உனக்காக அழுகிறேன் கண்களை மூடினேன்…. உன்னோடு நான் சிரித்து மகிழ்ந்த நேரங்களை அசை போட்டது மனம்…. கண்கள் திறக்க மறுத்தன நீ பிரிந்த காரணம் அறியாமல் இமைகள் நீர் கொண்டு இறுகியதால்…. சுய பரிதாபம் தற்கொலைக்கு சமம் என அறிந்தும் மனம் கொண்ட வேதனையால்விழி சிந்தும் நீரை அறிவு இட்ட ஆணையாலும் விரல் துடைக்கவில்லை…. ஆயுள்… Continue reading

கவிதைகள் !!

தொடர் மழை – சிறிதும் கரையவே இல்லை….. மலரின் நிறம்..! —————————————– இமைகள் மூடியதும் விழித்துக் கொண்டது காதலியின் நினைவு.! —————————————– உப்பு மூட்டை சுமக்கையில் பாரமே தெரியவில்லை முதுகில் குழந்தை.!   இறகுகளில் இடம் தா… ———————-+————— காற்று எந்தன் காதில் ஒரு கவிதை சொன்ன தின்று ஆற்று வெள்ளம் போல ஒரு ஆசை… Continue reading

கவிதைகள் !!

காதலுக்காக காதலன் இறக்கிறன்     காதலுக்காக காதலி இறக்கிறாள் ஆனால் காதல் இறப்பதில்லை …   இருப்போம் இறக்காமல்  வாழ்க்கையை காதலித்து…  வாழும் போதே நல்லவர்களாக  வாழுவோம் வாழப்பழகிய பின் வாழமுடியாது.  சாலை ஓரத்தில்  தலை சிலுப்பி..   சருகுகள் உதிர்த்து..   பூக்கள் சொரிந்து.. கோலம் வரைந்திருந்தது மரம்..  குப்பையென கூட்டித்தள்ளினான்,  மனிதன்!… Continue reading

இராம தேவா் சித்தா்!

தி௫சிற்றம்பலம் ============== இராம தேவா் சித்தா் ================= ஆதி யென்ற மணிவிளக்கை அறிய வேணும் அகண்டபாி பூரணத்தைக் காண வேணும் சோதி யென்ற துய்ய வெளி மாா்க்க மெல்லாஞ் சுகம் பெறவே மனோன்மணியென்னாத்தாள்தன்னை நீதி யென்ற பரஞ்சோதி ஆயிரம் பாதம் நிற்குணத்தி னின்ற நிலை யா௫ங் காணாா்: வேதி யென்ற வேதாந்தத் துள்ளே நின்று விளங்குவதும்… Continue reading

கவிதைகள் !!

ரவி வர்மன் ஓவியம் போல் என் மனதில் நான் வரைந்து வைத்த கற்பனைக் காவியமே கண்ணிறைந்த காதலனே காலங்கள் கரைந்தோட கற்பனைகள் எனையாள கற்பனை நாயகனே என்னை காத்திருக்க வைப்பதேனோ ?! அன்னையாக வருவாேயா? எனையாளும் தந்தையாக வருவாயோ? தோள் கொடுத்து அரவணைக்கும் தோழனாக வருவாயோ?…. மாயங்கள் புரிந்து என் வாழ்வில் மாற்றங்கள் தருவாேயா? மருமகனாய்… Continue reading

கவிதைகள் !!

வாசம் மட்டும் வீசும் பெண்ணே உன் முகத்தை காட்டுவாய தென்றல் போல நானும் உன்னை தேடுகிறேன் நான் தேடுகிறேன் … ⁠⁠⁠⁠ ⁠⁠⁠சின்னதாய் ஒரு புன்னகையில் சாதிக்கும் குழந்தையிடம் கற்றுக்கொள்கிறேன் உறவுகளை சமாளிக்கும் வித்தையை…! ⁠⁠⁠காற்றோடு குலாவி வானோடு விளையாடி புவியோடு கருத்தொற்று கருணை விழியாகி அவ்வப்போது அழுகின்றது… மேகம் ⁠⁠⁠⁠  ⁠⁠⁠பிச்சை போடுவது கூட… Continue reading

கவிதைகள் !!

காதல் வந்து கண்ணாபூச்சி ஆட ! உந்தன் நினைகள் வந்து என் கண்களை கட்டிக்கொள்ள ! இரவும் அறியாமல் பகலும் அறியாமல் உன் நினைவுகளில் தவிக்கின்றேன். இமைகளை மூடி தூங்கினாலும் கனவாய் நீயே வருகிறாய். கண்கள் விழித்தால் மீண்டும் நினைவுகளாய் நீயே ! காதல் செய்யும் மாயையில் காலங்கள் தானே ஓட ! உன்தன் பிடியில்… Continue reading