Bigboss season 3 DAY 28 Watch online/Download – “Mohan Vaithya Evicted”

Nominationஇல் இருந்து மீரா, சேரன், அபிராமி, சரவணன் ஆகியோர் காப்பாற்றப்பட்டனர். மக்களால் குறைந்த ஓட்டுகளை பெற்றதால் மோகன் வைத்யா இன்று Bigboss வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

‘களவாணி 2’ : பட குழுவினர் இன்று Sneak Peak வெளியிட்டனர்

kalavani 2 full movie

'களவாணி 2' படம் தயாரிப்பாளரும் ஆன சர்குனத்திற்கு உள்ள பண பிரச்சனையால் வெளியிட தடை விதித்து கோர்ட்டில் உத்தரவு வங்கப்பெற்று இருந்தது. பல இடையூறுகளை தாண்டி இன்று(5 July 2019) படம் தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

இன்று முதல் LPG சிலின்டர் விலை ₹100Rs குறைப்பு! | தற்போதைய விலை பட்டியல் உள்ளே!

ஒரு வருடத்திற்கு, ஒரு குடும்பத்திற்கு 12 சிலிண்டர்கள் வரை மத்திய அரசால் குடும்பத்தாரின் வங்கி கணக்கிற்கு மானியம் அனுப்பப்பட்டு வருகிறது.