‘களவாணி 2’ : பட குழுவினர் இன்று Sneak Peak வெளியிட்டனர்

Kalavani 2 full movie

படத்தின் முதல் பாகம் 2010 -இல் வெளியிடப்பட்டது. படத்தின் கதைத்துவமும், நகைச்சுவை காட்சிகளும் ரசிக்கும்படியாக அமைந்தது. படக்குழுவினர் இப்பொழுது களவாணி இரண்டாம் பாகத்தோடு திரையரங்கினை சந்திக்கின்றனர்.

படத்தின் இரண்டு பாகத்தையும் இயக்கியவர் சர்குணம். முந்தைய பாகத்தை போலவே இதிலும் விமல், ஓவிய, சரண்யா மோகன், கஞ்சா கருப்பு ஆகியோர்கள் நடித்து உள்ளனர்.

‘களவாணி 2’ படம் தயாரிப்பாளரும் ஆன சர்குனத்திற்கு உள்ள பண பிரச்சனையால் வெளியிட தடை விதித்து கோர்ட்டில் உத்தரவு வங்கப்பெற்று இருந்தது.
பிறகு, படத்தின் கதாநாயகர் பிரச்சனைக்கான தீர்வுகள் அறிந்து அதை தீர்த்துவைத்தார்.

பல இடையூறுகளை தாண்டி இன்று(5 July 2019) படம் தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

Sneak Peak 

படத்தின் ‘ஓட்டராம் பண்ணாத’ என்ற வீடியோ பாடல் சமீபமாக youtube வலைத்தளத்தில் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.

Leave a Reply