இன்று முதல் LPG சிலின்டர் விலை ₹100Rs குறைப்பு! | தற்போதைய விலை பட்டியல் உள்ளே!

மானிய தொகை அல்லாது LPG சிலிண்டர் விலை ரூபாய் ₹100 குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய விலை சர்வதேச சந்தை மற்றும் டாலர் பரிமாற்றம் மதிப்பை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டது.

Cylinder price decreased tamil

இந்த மாதத்திற்கான LPG சிலிண்டர் விலை மாநில வர்த்தகர்களால் ரூபாய் ₹100 வரை குறைக்கபட்டது.

நகரங்களில் 14.2kg சிலிண்டரின் விலை ரூபாய் ₹637 என்ற விலையில் கொடுக்கபடும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டது.

கடந்த மாதம் இதன் விலை ரூபாய் ₹737.50 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மானிய தொகை அல்லாது தற்போதைய LPG cylinder விலை நிலவரம்.

சென்னை – ₹652.50

கொல்கத்தா – ₹662.50

மும்பை – ₹608.50


மானிய தொகையுடன் LPG cylinder விலை நிலவரம்

சென்னை – ₹482.23

கொல்கத்தா – ₹497.47

மும்பை – 497.37


Today cylinder price in tamil

ஒரு வருடத்திற்கு, ஒரு குடும்பத்திற்கு 12 சிலிண்டர்கள் வரை மத்திய அரசால் குடும்பத்தாரின் வங்கி கணக்கிற்கு மானியம் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த மானிய விலை என்பது LPG சிலிண்டர்களின் சராசரி சர்வதேச அளவுகோல் மற்றும் அந்நிய பரிமாற்ற வகிதம் பொறுத்து மாதத்திற்கு மாதம் வேறுபடும்.

Leave a Reply