வெயில் தாக்கத்தை குறைக்கும் மூன்று வகையான மில்க் ஷேக்!

Sakertoknow

சுவையான மற்றும் வெயில் தாக்கத்தை குறைக்கும் மூன்று வகையான மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்

வாழைப்பழ மில்க் ஷேக் செய்ய
வாழைப்பழம் – 2
சர்க்கரை – 2 தேக்கரண்டி
பால் – 1 கப் (250 மில்லி)
ஐஸ் கட்டிகள்
இலவங்கப்பட்டை தூள்

மாம்பழ மில்க் ஷேக் செய்ய
மாம்பழம் – 1
சர்க்கரை – 3 தேக்கரண்டி
பால் – 1 கப் (250 மில்லி)
ஐஸ் கட்டிகள்

சாக்லேட் மில்க் ஷேக் செய்ய
சாக்லேட் சிரப் – 4 மேசைக்கரண்டி
சர்க்கரை – 2 தேக்கரண்டி
குளிர்ந்த பால் – 1 1/4 கப்
ஐஸ் கட்டிகள்


செய்முறை

வாழைப்பழ மில்க் ஷேக் செய்ய

1. ஒரு மிக்ஸியில் நறுக்கிய வாழைப்பழம், சர்க்கரை, காய்ச்சி ஆறவைத்த பால், ஐஸ் கட்டிகள் சேர்த்து அரைக்கவும்

2. சுவையான வாழைப்பழ மில்க் ஷேக் தயார் இதை பட்டை தூள்சேர்த்து பரிமாறவும்

மாம்பழ மில்க் ஷேக் செய்ய

1. ஒரு மிக்ஸியில் நறுக்கிய மாம்பழம், சர்க்கரை, காய்ச்சி ஆறவைத்த பால், ஐஸ் கட்டிகள் சேர்த்து அரைக்கவும்

2. சுவையான மாம்பழ மில்க் ஷேக் தயார்

சாக்லேட் மில்க் ஷேக் செய்ய

1. ஒரு மிக்ஸியில் சாக்லேட் சிரப், சர்க்கரை, காய்ச்சி ஆறவைத்த பால், ஐஸ் கட்டிகள் சேர்த்து அரைக்கவும்

2. சுவையான சாக்லேட் மில்க் ஷேக் தயார் இதைசாக்லேட் சிரப், துருவிய சாக்லேட்,சேர்த்து பரிமாறவும்

Leave a Reply