ஏன் நாம் தமிழர் கட்சி – தெரிந்து கொள்ளுங்கள்!

Naam tamilar party policies
வீழ்ந்து விடாத வீரடத்தோடும், மண்டியிடாத மானதொடும் களத்தில் எந்த சமரசமும் இன்றி தனித்து 40 தொகுதியிலும் போட்டியிடும் ஒரே கட்சி அண்ணன் சீமான் நாம் தமிழர் கட்சி தான்..
கல்வி, மருத்துவம், அடிப்படை தேவையான நீர் இலவசம். (அரசின் கடமை)
விவசாய கடன் ரத்து.. இதற்கு பிறகு விவசாயி கடனாளியாகமல் இருக்க புது திட்டம்.
விவசாயம் அரசு வேலையாக்கப்படும்..
தமிழ்நாடு முழுவதும் இயற்க்கை விவசாயம் கடைபிடிக்கப்படும்..
நீர் மேலாண்மை அமைக்கப்படும்.. நிலத்தடி நீர் வற்றாத வண்ணம் காக்கப்படும்..
கல்வி கடன் ரத்து.. இனிமேல் நாம் தமிழர் ஆட்சி வந்த பிறகு கல்விக்கு கடன் வாங்கும் அவல நிலை ஏற்படாது..
“கல்வி என்பது மானுட உரிமை
அதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை” என்ற உண்மையான கருத்தோடு அரசியல் புரட்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
Naam tamilar party policies

50 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மூத்த ஒரு தேசிய இனத்தின் மக்கள் நாம், இவ்வளவு மூத்த இனத்தின் மக்கள் இன்று நாட்டை இழந்து, மொழியை இழந்து, பரந்த நிலப்பரப்பின் காலடியில் வந்து நிற்கிறார்கள். தமிழ் எழுச்சியே தமிழர் எழுச்சி. அதற்கு இறுதி வாய்ப்பு இந்தத் தேர்தல்.

வட இந்தியர்கள் 70 லட்சம் பேர் தமிழகத்தில் புதிதாக வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள். தமிழர்களின் வரிப்பணத்தில் இயங்கும் ரயில்வே துறையில் வட இந்தியர்களைக் கொண்டுவந்து நிரப்புகிறார்கள். எதிர்காலத்தில் இந்த தமிழ் மண்ணை யார் ஆட்சிசெய்ய வேண்டும் என்று வடமாநிலத்தோர் தீர்மானிக்கும் இடத்தில் அவர்கள் இருப்பார்கள். அந்த நிலை வருவதர்க்குள் விழித்து எழ வேண்டம்..
இந்த தாய் தமிழ் நாட்டில் யார் வேண்டும் என்றாலும் வாழலாம் ஆனால் தமிழன் மட்டுமே ஆழ வேண்டும்…
திராவிடக் கட்சிகள் செய்தது என்ன?
வெறும் கவர்ச்சி அரசியல்..
முல்லைப் பெரியாறு, காவிரிப் பிரச்சினைக்குக் காரணமான தேசியக் கட்சிகளைப் புறக்கணிப்போம்.

மண்ணிற்கான அரசியல் செய்யாமல் மண்ணில் வாழும் ஓர் உயிரணமான மனிதனை மட்டும் காப்பது எப்படி சாத்தியம்?
*காடு வளங்கள், கனிம வளங்கள் காக்கப்படும்.*
*மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி.*
*சுழற்சி முறையில் பிரதமர் பதவி*
*மாற்று அரசியலுக்கு வாக்களியுங்கள்*
*மகளிருக்குச் சமபங்கு*
*தமிழே ஆட்சிமொழி பேச்சு மொழி, அனைத்து இடத்திலும் எம் தமிழே வழிபாட்டு மொழி! வழக்காடு மொழி!*
தமிழ்வழியில் கற்றௌருக்கே தமிழகத்தில் வேலைவாய்ப்பு!
திராவிட காட்சிகளை அவதூறாக பேசிவிட்டு தேர்தல் நேரத்தில் அவர்களோடே கூட்டணி வைத்துக்கொள்ளும் ஒழுங்கற்றவர்கள் இருக்கும் இந்த நாட்டில் தனி பெரும் கட்சியை திராவிட கட்சிகளோடும், தேசிய கட்சிகளோடும் எந்த ஒரு கூட்டணியும் வைத்துக்கொள்ளாமல் மானத் தமிழினாய் களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிப்போம்..
மேலும் சில ஆக சிறந்த கொள்கைகளை படிக்க Click here
நாம் தமிழர் செயற்பாட்டு வரைவுக்கு – Click here
இதை விட ஒரு சிறப்பான அரசு நமக்கு அமையாது.
தமிழர் திருநாட்டில் தமிழ் தேசிய அரசியல் முன்னெடுப்பு அவசியம்.
நாம் தமிழர் மட்டுமே நமக்கான தீர்வு.
புதியதோர் தேசம் செய்வோம், புரட்சியால் அதை உறுதி செய்வோம்.
#சிந்தித்து வாக்களிப்பீர்..
#நாம் தமிழர் கட்சி
#இரட்டை கரும்பு விவசாயி சின்னம்
Naam tamilar party policies

Leave a Reply