பழைய சோத்துல இவ்வளவு            விஷயமுள்ளது!!!👌

*உணவே மருந்து மருந்தே உணவு.*
திரைப்படங்களில் கிராமத்து சீனில் கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் சென்று கதாநாயகனுக்குத் தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான்.
இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது.
👉ஆனால், முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த *பழைய சாதத்தில்* தான் வைட்டமின் பி6 வைட்டமின் பி12 ✅ ஏராளமாக இருக்கிறது என்கிறது புது ஆய்வு. தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் ‘ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்’ (கவனியுங்கள் : ‘மில்லியன்’ அல்ல ‘ட்ரில்லியன்’) பெருகி நம் *உணவுப் பாதையையே ஆரோக்கியமாக* வைத்திருக்கிறதாம்!
👉கூடவே இரண்டு சிறிய 🌰 வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது !
👉 *பழைய சாதத்தின் நன்மைகள் சில*
1. ⛅ காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் *சுறுசுறுப்பாகவும்* இருக்கிறது.
2. 🌚 இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.
3. ☀மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு *குடல்புண், வயிற்று வலி* போன்றவற்றையும் *குணப்படுத்தும்.*
4.☝அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் *உடலை சீராக* இயங்கச்செ ய்கிறது.
5.☝இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து சாப்பிட்டால், *இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும், உடல் எடையும் குறையும்.*
6.✅மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான 💪 சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.
7. 👉 *அலர்ஜி, அரிப்பு* போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.
8. 👉 *அல்சர்* உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.
9. 👉 எல்லாவற்றிற்கும் மேலாக *நோய் எதிர்ப்பு சக்தி* அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.
10. 👉 ஆரோக்கியமாக அதே சமயம்  *இளமையாகவும் இருக்கலாம்.*

Leave a Reply