கருஞ்சீரகம் பயன்கள்

Image result for கருஞ்சீரகம்

  • கருஞ்சீரகத்தை தயிர் சேர்த்து அரைத்து, உடலில் அரிப்பு உள்ள இடங்களில் தடவி வந்தால், படை, சொரி மற்றும் சிரங்கு போன்ற மறையும்.
  • கருஞ்சீரகத்தை 100 கிராம் பொடி செய்து தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவைக்கவும் கடைசியாக கிடைக்கும் வண்டலை, தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி தைலமாக்கி , புண்களை மீது தடவினால் அவை உடனே ஆறும்.
  • கருஞ்சீரகத்துடன் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு உடனே ஆறும்.
  • கருஞ்சீரகத்தை 100 கிராம் நெல்லிக்காய் சாறில் ஊறவைத்து காயவைத்து பொடி செய்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டுவந்தால் பித்தம் தணியும்.
  • கருஞ்சீரகத்தை நல்லெண்ணெய்யில் போட்டு காய்ச்சி தைலமாக்கி ஆண்குறியில் பூசி வந்தால் , நீண்ட நேர உடலுறவுக்கு ஏற்ற வகையில் குறி வலுவாகும்.
  • கருஞ்சீரகத்தை பொன்னாங்கண்ணி கீரைச் சாறில் ஊற வைத்து அரைத்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும்

Leave a Reply