கவிதைகள் !!

தன்னந் தனிமையில் நான் ஒரு காதலை வளர்த்தவன் யாரும் அறியுமுன் அதை உயீருடன் புதைக்கிறேன் இருள் நுழைந்திடும் போது அதிலின்றியே நுழைந்தாயடி வெறிக் கெளம்பிடும் போதோ பூகம்பமாய் வெடித்தாயடி யாரோடு நீ வாழ்ந்தால் இன்பம் காணுவாய் என்றன்றும் ஒரு நாளும் என் காதல் காணுவாய் மறந்துவாய்…
.
.
.

எதை நோக்கியாவது நகர்ந்து கொண்டே இருங்கள் வாழ்க்கையில் சமநிலை நிலவும் கீழேயும் விழமாட்டீர்கள்!!
.
.
.
.
என்னைவிட அழகாய் கவிதை எழுதுகிறாள்… என்மகள்…!! ஆனால்… யாருக்கும் புரியாத மொழியில்….!!!
.
.
.
.
அழும் குழந்தையின் அழுகையை… புன்னகையாய்.. மாற்றுபவரே உண்மையான குடும்பத்தலைவன்…!!! #என்னால் முடியவில்லை…!!!

Leave a Reply