​மட்டன் கெபாப்

____________________
தேவையான பொருட்கள்
மட்டன் கீமா_500g
வெங்காயம்_2
புதினா
கொத்தமலல்லி
(ஒரு கைப்பிடி அளவு)
கரம்மசாலா தூள்_1/2 tsp
மஞ்சள்தூள்_1/2tsp
மிளகுத்தூள்_1/2tsp
உப்பு தூள்_1/2tsp
மிளகாய்தூள்_1/4tsp
செய்முறை:-
*வெஙகாயம்,புதினா,கொ.மல்லியை மிகச்சிறியதாக அரிந்து கொள்ளவும்.
*கீமாவுடன் அரிந்தவற்றையும்,தூள் வகைகளையும் சேர்த்து நன்றாக பிரட்டி ஒரு மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.
*wood stickல் சிறிது நெய் or தே.எண்ணெய் தடவிக்கொள்ளவும்.
*கீமா கலவையினை எடுத்து bbq wood stickல் செட் பண்ணிக்கொள்ளவும்.
*அவனில் வைத்து 25 நிமிடம் க்ரில் பண்ணிக்கொள்ளவும்.

Leave a Reply