கவிதைகள் !!

காதலுக்காக காதலன் இறக்கிறன்
    காதலுக்காக காதலி இறக்கிறாள்
ஆனால் காதல் இறப்பதில்லை …
  இருப்போம் இறக்காமல்  வாழ்க்கையை காதலித்து…
 வாழும் போதே
நல்லவர்களாக 
வாழுவோம்
வாழப்பழகிய பின்
வாழமுடியாது.
 சாலை ஓரத்தில் 
தலை சிலுப்பி..  
சருகுகள் உதிர்த்து..  
பூக்கள் சொரிந்து..
கோலம் வரைந்திருந்தது மரம்.. 
குப்பையென கூட்டித்தள்ளினான்,  மனிதன்!
 வாழ்க்கை வெறுத்து போச்சு அநாதையாக ஆனேன் தன்னால நீயும் வந்தா மெய்யாக தோணுமே
உன் விழிகளை 
ஒரு கனம் பார்த்த 
என் கண்களுக்கு
ஒரு யுகம் கண்ணீர் வேண்டுமா
எனக்கு
உன் நினைவில்.
தனிமை!!

Leave a Reply