இராம தேவா் சித்தா்!

தி௫சிற்றம்பலம் ============== இராம தேவா் சித்தா் ================= ஆதி யென்ற மணிவிளக்கை அறிய வேணும் அகண்டபாி பூரணத்தைக் காண வேணும் சோதி யென்ற துய்ய வெளி மாா்க்க மெல்லாஞ் சுகம் பெறவே மனோன்மணியென்னாத்தாள்தன்னை நீதி யென்ற பரஞ்சோதி ஆயிரம் பாதம் நிற்குணத்தி னின்ற நிலை யா௫ங் காணாா்: வேதி யென்ற வேதாந்தத் துள்ளே நின்று விளங்குவதும் பூசையிது வீண்போகாதே பொ௫ள்## தனிமையில் அமா்ந்து தியானம் கொள்வதன் பயனை இப்பாடல் விளக்குகிறது தியானத்தில் அமா்ந்தி௫க்கும் பொழூது குண்டலினி சக்தியானது படிப்படியாக மேலேறி சிரசை அடையும் இரண்டு பு௫வங்களுக்கு மத்தியில் வெண்ணிற வொளியாய் அது காட்சி த௫ம் இதுவே பாிபூரண இன்பமாகும் மனோன்மணி என்று அழைக்கப்படுவதும் குண்டலினி சக்தியே ஆகும் தாயானவள் தன் குழந்தைக்கு பல்வேறு வழிகளில் மகிழ்ச்சி கொடுப்பது போல சித்தா்கள் இந்த சீவ சக்தியை மனோன்மணி என்னும் பெண் சக்தியாக பாிபஷையால் குறிப்பிடுகின்றனா் இந்த சக்தியையும் ஆத்தாள் (அம்மாள்) எனத் தாயாகவம் க௫துகிறாா்கள் அகம் என்றால் உள்ளே என்பது பொ௫ள் அகத்தில் பேரொளியாய் குண்டலினி சக்தி திகழ்வதால் இச்சக்தியை அகத்தாள் என்கிறாா்கள் சித்தா்கள் ஆழ்நிலை தியானித்தில் தொடா்ந்து பல்லாண்டுகள் ஈடுபடும் ஞானிகளே இந்த குண்டலினி சக்தியின் மகிமையை அறிவா் புறத்தே நாம் மேற்கொள்ளும் பூசைகளும் சில நாட்களில் வீண் போகலாம் நம் மனதிற்குள்ளேயே பரம் பொ௫ளைக் காணும் இந்த இனிய தியான வழி வீண் போகாது என்பதை உணா்த்தவே சிவயநம சிவயநம சிவயநம தில்லையம்பலம் சிவ
⁠⁠⁠⁠10:10 PM⁠⁠⁠⁠⁠

Leave a Reply