கவிதைகள் !!

வாசம் மட்டும் வீசும் பெண்ணே உன் முகத்தை காட்டுவாய தென்றல் போல நானும் உன்னை தேடுகிறேன் நான் தேடுகிறேன் …
⁠⁠⁠⁠
⁠⁠⁠சின்னதாய் ஒரு புன்னகையில் சாதிக்கும் குழந்தையிடம் கற்றுக்கொள்கிறேன் உறவுகளை சமாளிக்கும் வித்தையை…!
⁠⁠⁠காற்றோடு குலாவி வானோடு விளையாடி புவியோடு கருத்தொற்று கருணை விழியாகி அவ்வப்போது அழுகின்றது… மேகம்
⁠⁠⁠⁠
 ⁠⁠⁠பிச்சை போடுவது கூட சுயநலமே! புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்! #கடமையை_செய்_பலனை_ எதிர்பாராதே
 ⁠⁠⁠பூப்பாதையில் மட்டுமே நடக்க ஆசை படாதீர்கள் முடியுமிடம் சுடுகாடாக இருக்கலாம் ..

Leave a Reply