கவிதைகள் !!

காதல் வந்து கண்ணாபூச்சி ஆட !
உந்தன் நினைகள் வந்து என் கண்களை கட்டிக்கொள்ள !
இரவும் அறியாமல் பகலும் அறியாமல் உன் நினைவுகளில் தவிக்கின்றேன்.
இமைகளை மூடி தூங்கினாலும் கனவாய் நீயே வருகிறாய்.
கண்கள் விழித்தால் மீண்டும் நினைவுகளாய் நீயே !
காதல் செய்யும் மாயையில் காலங்கள்
தானே ஓட !
உன்தன் பிடியில் என்னை தந்தேன்.
எந்தன் உயிரே நீ தான் என்பேன்.
எந்தன் உயிராய் நீயே நிற்க !
உடலேடு உயிர் சேர துடிக்கிறது.
உயிரே நீ எங்கிருக்கிறாய் ?

Leave a Reply